சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கிகுண்டுகளுடன் பிடிபட்ட சாப்ட்வேர் என்ஜினியர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து ஜெர்மன் செல்லவிருந்த சாப்ட்வேர் என்ஜினியர் விமான நிலையத்தில் துப்பாக்கிக்குண்டுகளுடன் பிடிபட்டார்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் லுப்தான்ஸா விமானம் மூலம் சீனிவாசன் (42) என்ற சாப்ட்வேர் என்ஜினியர்பிராங்பர்ட் செல்லவிருந்தார்.விமான நிலையத்தில் அவரது பைகள் சோதனையிடப்பட்டபோது அவர் வைத்திருந்த லேப்-டாப்பிற்குள் 3துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன.
இதையடுத்து அவரை போலீசார் விசாரித்தபோது, என் பையில் இந்த குண்டுகள் எப்படி வந்தது என்று எனக்குத்தெரியாது சீனிவாசன் கூறியுள்ளார். இவர் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் பணியாற்றிவருகிறார். பிராங்க்பர்ட் வழியாக அவர் அமெரிக்கா செல்ல இருந்தார்.
குண்டுகளுடன் அவர் சிக்கியதால் அவரை போலீசார் பயணம் செய்ய விடவில்லை. அவரிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications