முன்னாள் ஐ.ஜி. அருள் மரணம்
சென்னை:
தமிழக காவல்துறையின் மிகச் சிறந்த தலைவர் என்று போற்றப்பட்ட முன்னாள்ஐ.ஜியான எப்.வி.அருள் சென்னையில் இன்று மரணமடைந்தார்.
தமிழக காவல்துறையில் முன்பு ஐ.ஜி பதவிதான் உயர்ந்த பதவியாக இருந்து வந்தது.அந்தப் பதவியை கடைசியாக வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் அருள்.
![]() |
அண்ணா முதல்வராக இருந்தபோது அவரிடமே துணிவாக தனது முடிவுகளை கூறக்கூடிய அளவுக்கு மிக்ச சிறந்த, நேர்மையான அதிகாரியாக இருந்தவர் அருள்.
அருள் 1976ம் ஆண்டு ஐ.ஜி. பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர்காவல்துறை தலைவர் பதவி (டிஜிபி) பதவி உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
88 வயதான அருள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ளதுஅவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அருளின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம்வாழையடி கிராமத்தைச் சேர்ந்த அருள், சிபிஐ இயக்குனராகவும் இருந்தவர்.அப்போது பல முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார்.
இதுதவிர இன்டர்போல் அமைப்பின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தசிறப்புக்குரியவர் அருள்.
அருளின் உடலுக்கு தமிழக டிஜிபி முகர்ஜி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications