விரைவில் ஆட்சி மாறும்: வைகோ ஜோசியம்
திருநெல்வேலி:
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வைகோபேசுகையில், அதிமுக கூட்டணியில் மதிமுக உறுதியாக இருக்கிறது. இரு கட்சிகளும்ஒரு கொடியில் பூத்த மலர்கள். பலம் வாய்ந்த கட்சி அதிமுக, அதிக வாக்கு வங்கிஉள்ள கட்சி அதிமுக.இதை யாராலும் மறுக்க முடியுமா?
விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும். அதிமுகவுக்குக் கிடைத்தது தோல்வி அல்ல. வெறும் 4 சதவீத வாக்குவித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றிருக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்காக காத்திருந்து, வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தி விட்டனர். டெல்லிக்குப் போன கருணாநிதியிடம், மதிமுக குறித்த நிருபர்கள்கேட்டதற்கு, அது எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். 4 எம்.பிக்கள், 6எம்.எல்.ஏக்களுடன் இருக்கிற ஒரு கட்சியை எங்கே இருக்கிறது என்று கேட்கலாமா?
நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி எம்.பியை போலீஸார்ஓட ஓர விரட்டி அடித்திருக்கிறார்கள். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் அரசைஏதாவது கேட்டார்களா?
எதிர்ப்பாவது தெரிவித்தார்களா? ஆனால் நான் காவல்துறையின் அராஜகத்தைக்கண்டிக்கிறேன். இதுதான் ஜனநாயகமா?
காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. புதிய ஆட்சி வந்த பிறகுகாவல்துறையின் அடக்குமுறை அதிகரித்துக் கொண்டே போகிறது என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications