வாஞ்சி நாதனுக்கு மணிமண்டபம்: குமரி அனந்தன்
சென்னை:
வீர வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றுமுன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மணியாச்சி ரயில் நிலையத்திற்குவீர வாஞ்சிநாதனின் பெயரை சூட்ட வேண்டும் என்று தென் மாவட்டங்களுக்கு முன்புசுற்றுப்பயணம் வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நான் கோரிக்கைவைத்தேன்.அதை ஏற்ற அவர் மணியாச்சி ரயில் நிலையம் இனி வாஞ்சிமணியாச்சி என்றுஅழைக்கப்படும் என அறிவித்தார்.
அதற்கு முன்பாகவே செங்கோட்டையில் கரையாளர் பூங்காவில் வாஞ்சிநாதனுக்குமணிமண்டபம் கட்ட பெருந்தலைவர் காமராஜர் முயற்சிகள் எடுத்தார்.
பல காலமாக அத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. சமீபத்தில் நான்அங்கு சென்று பார்த்தபோது அடிக்கல் நாட்டப்பட்டதற்கான கல்வெட்டைக் கூடஅங்கு காணவில்லை. அதை தேடி எடுத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.
தற்போதைய திமுக அரசு, வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணிமண்டபம் கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையத்தில் சிறிய பூங்காவை எழுப்பி அதற்குநடுவே வாஞ்சி நாதனின் சிலையை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார் குமரிஅனந்தன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications