சிவனாண்டி: தமிழக அரசுக்கு தடை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பதவி இறக்கம் செய்யப்பட்ட பணியில் டிஐஜி சிவனாண்டியை சேருமாறுவலியுறுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும்2 வாரத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உளவுப் பிரிவு டிஐஜியாக இருந்து வந்த சிவனாண்டியை திமுக அரசு எஸ்.பியாகபதவி இறக்கம் செய்து திருச்சி ஊர்க்காவல் படைக்கு மாற்றியது. இதை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் சிவனாண்டி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவனாண்டி பதவி இறக்கம் செய்யப்பட்டதுதொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், பணிஇறக்கம் செய்யப்பட் பணியில் சேருமாறு சிவனாண்டியை நிர்பந்திக்கக் கூடாதுஎன்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுதமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துநீதிபதிகள் தர்மாராவ், சுகுணா ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கைவேறு டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications