சங்கார மருத்துவமனையை விற்க நீதிமன்றம் அனுமதி
சென்னை:
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான தமிழ்நாடு(சங்கரா) மருத்துவமனையை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெரும்பாக்கத்தில் காஞ்சி காமகோடி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான சங்கராமருத்துவமனை உள்ளது. இதை ரூ. 105 கோடிக்கு விற்பனை செய்ய அறக்கட்டளைமுடிவு செய்தது.மருத்துவமனை அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்பதால் விற்பனை செய்யஅனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை காஞ்சி காமகோடி கல்வி அறக்கட்டளைஅணுகியது.
இந்த மருத்துவமனையை வாங்க செட்டி நாடு மருத்துவமனை முன் வந்தது. ஆனால்இந்த விற்பனையை அனுமதிக்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி,அறக்கட்டளையின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து அறக்கட்டளை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவைவிசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அதன்படி, குறைந்தபட்ச விலையாக ரூ. 185 கோடி என நிர்ணயித்து இந்தமருத்துவமனையை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்.
ஏலம் குறித்து 3 முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.மருத்துவமனையை வாங்க விரும்புவோர், அதற்கான விலையை குறிப்பிட்டு சீல்வைக்கப்பட்ட உறையில் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications