வண்டலூர்- நாய்கள் கடித்து 9 புள்ளி மான்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வன்டலூர் வனப்பகுதியில் நாய்கள் கடித்து 9 அபூர்வ வகையை சேர்ந்த புள்ளி மான்கள் உயிரிழந்தன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில்,

இறந்து போன மான்கள் உடல்கள் வனப் பகுதி அருகில் உள்ள தனியார் கல்லூரி வாளக்த்திற்கு அருகில் கிடந்தன.இதுகுறித்து பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

Deers
7 பெண் புள் ளிமான்கள் மற்றும் இரண்டு ஆண் புள்ளி மான்களின் உடல் முழுவதும் காயங்களுடன் இறந்துகிடந்தன. மான்களின் உடல்கள் பரிசோதனைக்காக வன்டலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டன.

அப்போது தான் நாய்கள் கடித்து மான்கள் உயிரிழந்தன எனத் தெரிய வந்தது. அவற்றின் உடல்கள் வன்டலூர்வனப் பகுதியிலேயே புதைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் இத்தநை மான்கள் உயிரிழந்தது இதுவே முதல் முறைஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+