அதிமுக ஆட்சி முறைகேடு-வந்தது விசாரணை கமிஷன்
சென்னை:
அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதில்நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க முன்னாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகதுணைவேந்தர் ஆளுடைய பிள்ளை தலைமையில் தமிழக அரசு விசாரணைக்கமிஷனை அமைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:கடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் அனுமதி அளித்ததில்பலவேறு முறைகேடுகள் நடந்ததாக சட்டசபையில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும்புகார் தெரிவித்தனர்.
இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க முதல்வர் கருணாநிதி விசாரணைக் குழுவைஅமைத்து உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகதுணைவேந்தர் ஆளுடைய பிள்ளை இருப்பார்.
உறுப்பினர் செயலாளராக மணி இருப்பார். உறுப்பினர்களாக சிவஞானம், விக்டர்,ஜெயசந்திர மோகன், ஆறுமுகம் ஆகியோர் இருப்பார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக அரசின் முறைகேடுகள் தொடர்பாக தற்போதைய அரசில்அமைக்கப்பட்டுள்ள முதல் விசாரணைக் கமிஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நிறைய கமிஷன்கள் களமிறங்கும் என்றும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications