பள்ளிக்கு கட்டடம் கட்டித் தந்தால்...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசுப் பள்ளிகளுக்கு ஒருவர் தனது சொந்தச் செலவில் கட்டடம் கட்டித் தர முன்வந்தால் அவரது விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்ட அனுமதிக்கப்படும் என்று முதல்வர்கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழகத்தில் 100 உயர் நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும், 100நடுநிநலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு ஒருவர் தனது சொந்த் செலவில் கட்டடம் கட்டித் தரமுன் வந்தால், அந்தக் கட்டடங்களுக்கு அவர் விரும்பும் பெயரை சூட்ட அனுமதிஅளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications