கள்ள நோட்டு ஜனனி: முன் ஜாமீன் கோரும் நெல்லை ஜமீன்தார்
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில் இளம்பெண் ஜனனியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம்கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவும் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கஞ்சா வழக்கில் சிக்கி பின்னர் விடுதலையான ஜனனி, ரமீஜா அவரது கார் டிரைவர்சதீஷ் ஆகியோர் மீது கள்ள நோட்டு வழக்கை மதுரை போலீஸார் பதிவுசெய்துள்ளனர்.கஞ்சா வழக்கில் ஜனனி கைதான போது அவரிடமிருந்து ரூ.1.40 கோடிகைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினார். ஆனால் இந்த பணம் கடம்பூர் ஜமீன்தார்ஜெகதீஷ் ராஜாவுக்கு சொந்தமானது என ஜனனி கூறினார்.
அதேபோல ஜமீன்தாரும் பணம் தன்னுடையது என்று நீதிமன்றத்தில மனு செய்தார்.
இந்தப் பணத்தில்தான் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்ததாக புகார்எழுந்துள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஜெதகீஷ் ராஜாவும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications