மனைவியின் கள்ளக்காதல்; தலையைத் துண்டித்த கணவன்!
வேலூர்:
கள்ளக்காதலில் ஈடுபட்ட 50 வயது மனைவியின் தலையைத் துண்டித்து அதை வீட்டுவாசலில் வைத்து விட்டு போலீஸில் சரணடைந்தார் அவரது கணவர்.
சென்னையில் கள்ளக்காதலால் நடந்துள்ள 2 பரபரப்பான கொலைகள் தமிழகத்தைஉலுக்கி வரும் நிலையில வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கள்ளக்காதலில்ஈடுபட்ட மனைவியின் தலையைத் தனியாக துண்டித்து வீட்டு வாசலில் வைத்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் அருகே தக்கோலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இதற்கு அருகே உள்ளமாங்காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். 60 வயதான இவரது மனைவிகனகா. இவருக்கு 50 வயதாகிறது.
கனகாவுக்கும், அவரது வயதை விட பாதி வயதே உடைய காளி என்பவருக்கும்கள்ளக்காதல் பூத்தது. இருவரும் கடந்த சில மாதங்களாக கள்ளக்காதலில் மூழ்கிசந்தோஷமாக இருந்து வந்தனர்.
இந்த விவகாரம் லோகநாதனுக்குத் தெரிய வந்தது.
இந்த வயதில் இது தேவையா என்று மனைவியை கண்டித்துள்ளார் லோகநாதன்.ஆனாலும் காளியுடனான தொடர்பைத் துண்டிக்க விரும்பவில்லை கனகா.
இதனால் கோபமடைந்த லோகநாதன், நேற்று பகல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் தலையை அரிவாளால் வெட்டி தனியாக எடுத்தார். பின்னர்தலையை தாறுமாறுகா அரிவாளால் வெட்டிச் சிதைத்தார்.
பிறகு தலையையும், அரிவாளையும் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வாசலில்வைத்து விட்டு நேராக காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரைபோலீஸார் கைது செய்து கனகாவின் உடல் மற்றும் தலையை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications