மகன் பெயில்-ஆசிரியர் மூக்கை உடைத்த ஆட்டோ டிரைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் மகனின்வகுப்பு ஆசிரியரை தாக்கி அவரது மூக்கை உடைத்தார். இதையடுத்து அந்தஆட்டோகாரரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தவர்அரவிந்தன். இவர் தேர்வில் தோல்வியுற்றதால் 10ம் வகுப்புக்குச் செல்லமுடியவில்லை.இந் நிலையில் அரவிந்தனின் தந்தையான ஆட்டோ டிரைவர் பால்ராஜ், பள்ளிக்குச்சென்று அரவிந்தனின் ஆசிரியர் வீரராகவனிடம் விசாரித்துள்ளார்.
பையன் சரியாகப் படிக்கவில்லை என்பதை விளக்கினார் ஆசிரியர். ஆனால், ஆட்டோடிரைவர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் இறங்கினார்.
ஒரு கட்டத்தில் வீரராகவனின் முகத்தில் குத்தினார் ஆட்டோ டிரைவர். இதில்ஆசிரியரின் மூக்கு உடைந்தது. ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியர் வீரராகவன் புகார்கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் பால்ராஜைக் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications