மிஸ் கூவாகம் டயானா மரணம்!
சேலம்:
சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மிஸ் கூவாகம் பட்டம் பெற்றஅரவாணி டயானா மரணம் அடைந்தார்.
![]() |
இவர் கடந்த 12ம் தேதி பலத்த தீக்காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு வரப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு டயானாவுக்குசிகிச்சை அளிக்கப்பட்டது. டயானா உயிருக்குப் போராடி வரும் தகவல் அறிந்ததும்மும்பையிலிருந்து ஏராளமான அரவாணிகள் சேலம் வந்ததனர்.
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி டயானா மரணமடைந்தார். இதையடுத்துமருத்துவமனையில் குவிந்திருந்த 300க்கும் மேற்பட்ட அரவாணிகள் கதறி அழுதனர்.
மிஸ் கூவாமாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரபலமடைந்த டயானா இந்த விழாவைத்தொடர்ந்து மும்பைக்குச் சென்றார். அங்குள்ள அரவாணிகளுடன் கிட்டத்தட்ட ஒருஆண்டு தங்கியிருந்தார். பின்னர்தான் சேலம் திரும்பினார்.
தீக்காயத்துடன் மருத்துவனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, போலீஸாரிடம்டயானா கொடுத்த வாக்குமூலத்தில்,
ஓமலூர் அருகே உள்ள வெங்காயக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தஒருவரால்தான் தனக்கு இந்த கதி நேர்ந்தது. அவர் ஒரு கஸ்டமருடன் உல்லாசமாகஇருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் மறுத்ததால் தான் தீ வைத்துவிட்டார்என்று கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications