ஆகஸ்ட் 15 முதல் இலவச நிலம் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும்திட்டம் அமலுக்கு வரும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்துத் துறைஅதிகாரிகளுடன் ஆலோசன நடத்திய ஆறுமுகம் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,நிலமற்ற ஏழை விவசாயிகளுக்க 2 ஏக்கர் நிலம் வழங்குவது தொடர்பானகணக்கெடுப்பு நடந்து வருகிறது. சேலம் மாவடடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலங்களை தேர்வு செய்யும் பணியும் ஆரம்பித்துவிட்டது.
இதற்காக 89,406 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தமிழகம முழுவதும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குநலம் வழங்கும் திட்டம் துவங்கும் என்றார் ஆறுமுகம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications