பத்திரங்களில் புகைப்படம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை:
சொத்துப் பத்திரப்பதிவின்போது விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்களைஒட்டும் முறை இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக பதிவுத்துறை செயலாளர் முத்துச்சாமி வெளியிட்டுள்ளஅறிக்கை:தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படும்போதுபின்பற்றப்படும் நடைறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.
பத்திரப்பதிவில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் இந்த மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆவணங்களில் புகைப்படம் ஒட்டி பதிவு செய்தல்கட்டாயமாக்கப்படுகிறது. விற்பனை ஆவணங்களைப் பொறுத்து சொத்தைவிற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்ஒட்டப்படுவதும், கைரேகையை பதிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
ஆவணங்களைத் தவிர உயில், அடமானம், செட்டில்மென்ட் பத்திரம், குத்தகை,விடுதலை, பாகப்பிரிவினை, பவர் ஆப் அட்டர்னி உள்ளிட்ட அனைத்து பத்திரப்பதிவுகளிலும் இந்த புதிய மாற்றம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த புதிய மாற்றங்கள் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருவதாக முத்துச்சாமிதெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications