தேமுதிகவின் 1 கோடி இலக்கு
சென்னை:
நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறியுள்ளார்.
தேமுதிக உறுப்பினர் தற்போதுதான் முறையாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இதைகட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் சென்னையில் வெளியிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உறுப்பினர் சேர்க்கையைதீவிரப்படுத்த விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன் படி தீவிர உறுப்பினர் சேர்க்கைதொடங்கப்படடுள்ளது.
ஒரு சட்டசபைத் தொகுதிக்கு 50,000 பேரை உறுப்பினராக சேர்க்கஉத்தேசித்துள்ளோம். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி குறித்த எதிர்பாரப்புஅதிகம் இருந்தது.
தேர்தலில் 28 லட்சம் வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக தேமுதிகஉருவாகியுள்ளதால் ஏராளமான பேர் கட்சியில் சேர ஆர்வமாக வருகின்றனர்.
தேர்தலுக்குப் பின்னர் 1 லட்சம் பேர் புதிதாக கட்சியில் சேர்ந்துள்ளனர்.
மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட 13 அணிகளுக்கான நிர்வாகிகளைவிரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்.
உள்ளாட்சித் தேர்தல் உத்திகள் குறித்து தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்தான்முடிவெடுக்கப்படும். அதை விஜயகாந்த் முறைப்படி அறிவிப்பார் என்றார் வசந்தன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications