லிட்டில் ஆனந்த் இடிக்கப்படுகிறது: கடைசி ஷோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள பழம் பெரும் தியேட்டரான ஆனந்த தியேட்டரில் நேற்றுடன் சினிமாகாட்சிகள் முடிவடைந்தன.
1963ம் ஆண்டு அண்ணா சாலையில் 20 ஏக்கர் நிலப் பரப்பில் மறைந்த உமாபதி தியேட்டரை கட்டினார்.முன்னாள் முதல்வர் காமராஜர் இந்த தியேட்டரை திறந்து வைத்தார்.1968ல் இதே வளாகத்தில் லிட்டில் ஆனந்த தியேட்டரும் தொடங்கப்பட்டது. சென்னையில் தொடங்கிய முதல்ஏசி மற்றும் 70 எம்எம் தியேட்டர் இதுதான். இந்த தியேட்டரில் கடைசியாக சூர்யா, த்ரிஷா நடித்த ஆறு படம்நேற்று வரை ஓடியது.
இன்று முதல் இந்த தியேட்டர் மூடப்படுகிறது. விரைவில் இடிப்பு பணி தொடங்குகிறது. இந்த இடம் ஷாப்பிங்சென்டர் கட்டுவதற்காக விற்கப்பட்டுள்ளது. இங்கு மினி தியேட்டரும் கட்டப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications