நாளை தேமுதிகவில் இணைகிறார் கு.ப.கி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி கட்சி, நாளைவிஜயகாந்த்தின் தேமுதிகவில் இணைகிறது.
ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கு.ப.கிருஷ்ணன். அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் கு.ப.கிருஷ்ணன், தமிழர் பூமிஎன்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார்.இந் நிலையில் தனது கட்சியை தேதிகவில் இணைக்க முடிவு செய்த கு.ப.கி.இதுதொடர்பாக விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து நாளை பிற்பகல் 2 மணிக்கு திருச்சியில் தேமுதிக-தமிழர் பூமிஇணைப்பு விழா நடைபெறுகிறது.
தர்மபுரி படப்பிடிப்புக்காக தற்போது திருச்சியில்தான் விஜயகாந்த் முகாமிட்டுள்ளார்.முதல் கடடமாக விஜயகாந்த் முன்னிலையில் அவரது கட்சியுடன் தனது கட்சியைஇணைக்கும் கு.ப.கி. அதன் பின்னர் திருச்சி, சென்னை அல்லது மதுரையில் விழாநடத்தி அதிகாரப்பூர்வமாக தனது கட்சி இணைப்பை நடத்தவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications