சஸ்பெண்ட் ஆன ஐஜிக்கு மீண்டும் பணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவலர் தேர்வு வினாத்தாள் இரண்டு முறை லீக் ஆன வழக்கில் தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டிருந்த ஐ.ஜி. ராதாகிருஷ்ணனின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுமீண்டும் அவர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு றை காவலர் தேர்வு வினாத் தாள்கள்வெளியாகின. இதையடுத்து நிடந்த சிபிசிஐடி விசாரணையில் ஐ.ஜி.ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் அவர் தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டார்.இந் நிலையில் ராதாகிருஷ்ணனின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.அவர் மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டுளளார். திருச்சியில் உள்ளஊர்க்காவல் படைக்கு அவர் ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல ஈரோட்டில் உள்ள சிறப்புஅதிரடிப்படை எஸ்.பியாக வரதராஜுமாற்றப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை உளவுப் பிரிவு எஸ்.பியாக இருந்துவந்தார். இவர் அதிமுவுக்கு நெருக்கமானவர் என்பதால் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications