சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு-கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தேவையானநடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அர்ஜூன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், டெல்லியில்நடந்த 2 நாள் தேசிய சிறுபான்மையினர் கல்வி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில்கலந்து கொண்டு தாங்கள் பேசுகையில், முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பெற அனைத்துஉரிமையும் உண்டு என்று கூறியுள்ளீர்கள். அதை நான் உளமாற வரவேற்கிறேன்.சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ஏற்கனவேகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நான் விவாதித்துள்ளேன். தற்போது இந்தவிஷயம் தொடர்பான உங்களது கருத்து பாராட்டுக்குரியது.
இத்தோடு நிற்காமல் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடுவழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் இரு சிறுபான்மைசமூகத்திற்கும் அது மகிழ்ச்சி தரக் கூடியதாக அமையும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications