குழந்தை இல்லை: கணவன்-மனைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தால் கணவனும், மனைவியும் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (27). இவர் மனைவி தனலட்சுமி (24). இவர்கள்இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என்பதால் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தனர்.இந் நிலையில் திருக்கழுகுன்றத்தில் உள்ள தனது தந்தை நாகப்பனுடன் தொலைபேசியில் பேசிய மணிகண்டனும்தனலட்சுமியும், மகப்பேறு டாக்டரிடம் சென்று வந்தது குறித்து விளக்கினர். அப்போது இருவரும் அழுதபடியேபேசியதால் பதறிப்போன நாகப்பன் உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தார்.
மகன் மணிகண்டனின் வீட்டை அடைந்த அவர் கதவை நெடுநேரம் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்துஅக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு ஒரேசேலையில் இருவரும் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications