திருச்சியில் ரயில்களை கவிழ்க்க சதி
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயில்களை கவிழ்க்க சதிநடந்துள்ளது. ரயில்வே ஊழியரின் சாமர்த்தியத்தால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்துதப்பியது.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு புறமும் மூன்று வழி தண்டவாளப் பாதைஅமைக்கப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை 2.45 மணியளவில் நடுவில் உள்ள தண்டவாளத்தில் சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ்சென்றது. ரயில் நிலையத்தில் இருந்த 500 அடி தூரம் சென்று போது திடீரென எதன் மீதோ ரயில் மோதி பெரும்என்று சத்தம் கேட்டது.
ஆனாலும் டிரைவர் ரயிலை நிறுத்தால் சென்றுவிட்டார். சத்தம் கேட்டதும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தகேங்மேன் சுப்பையா ஒடி வந்தார். அதற்குள் சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அங்கு வந்தது. எதிரேவந்த பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வழிவிட்டு ஸ்ரீரங்கத்திலேயே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.
சத்தம் கேட்ட இடத்துக்கு கேங்மேன் வந்து பார்த்தபோது. நெல்லை எக்ஸ்பிரஸ் சென்ற தண்டவாளத்தில் 2 அடிஉயர பாறாங்கல் ஒன்று கிடந்தது.
அந்த தண்டவாளத்தில் தான் பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தகேங்மேன், அவசர அவசரமாக அந்தக் கல்லை தூக்கி அருகில் இருந்த புதருக்குள் போட்டார். கேங்மேனின்சாமர்த்தியத்தால் விபத்தில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் தப்பியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications