குடிசைக்குள் பாய்ந்த பஸ்; மாடு பலி!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே அரசுப் பேருந்து தாறுமாறாக ஓடிய சாலையோரம் இருந்த குடிசைவீட்டுக்குள் பாய்ந்தது. இதில் வீட்டு முன்பு படுத்திருந்த எருமை மாடு பரிதாபமாகபலியானது.
ஈரோட்டிலிருந்து பள்ளிப்பாளையத்திற்கு அரசுப் பேருந்து கிளம்பியது. பேருந்துகருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டைஇழந்து தாறுமாறாக ஓடியது.பின்னர் சாலையின் ஓரம் இருந்த ராமலிங்கம் என்பவரின் குடிசை வீட்டுக்குள் புகுந்துநின்றது. இதில் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த 2 எருமை மாடுகள் மீது பேருந்துஏறியது.
அதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இன்னொரு மாட்டின் 2 கால்கள்உடைந்தன. அந்த மாட்டை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு போய்சேர்த்தனர்.
வீட்டில் ராமலிங்கம் அவரது குடும்பத்தினரும் அப்போது இல்லை. இதனால்அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications