புத்தர்: போதி மரத்தை வெட்டி கும்பல்
டெல்லி:
புத்த மதத்தினர் புனிதமாக கருதும் போதி மரம் வெட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
![]() |
இந்த மரத்தைச் சுற்றிலும் கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவில் மகாபோதி கோவில் எனஅழைக்கப்படுகிறது. இந்த இடம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாகவும்அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புத்த கயா கோவில் அறக்கட்டளை இந்த கோவிலையும், மரத்தையும் பராமரித்து வருகிறது. சமீபத்தில் இந்தபோதி மரத்தின் ஒரு கிளையை யாரோ விஷமிகள் வெட்டிவிட்டனர்.
இது பெளத்த மதத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு மத்தியக் குழு புத்த கயாவிற்குஅனுப்பப்பட்டுள்ளது.
போதி மரம் சேதப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். தொடர்பான செய்திகள் கி.பி. 2வது நூற்றாண்டில்,மன்னர் சஷாங்க், போதி மரத்தை இரண்டாக வெட்டுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து மரம் வெட்டப்பட்டது.
இருப்பினும் மரத்தின் வேரைப் பிரித்து அதே இடத்தில் மரம் மீண்டும் நடப்பட்டு வளர்க்கப்பட்டது. அதே போல6 முறை இந்த மரம் வேர்களின் உதவியால் மீண்டும் மீண்டும் வளர்க்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications