உடுப்பி கோவிலில் ஜெயமாலா பரிகார பூஜை
Subscribe to Oneindia Tamil
உடுப்பி:
ஐயப்பன் சிலையை தொட்டு கும்பிட்டதால் ஏற்பட்ட குற்றத்துக்கு பரிகாரமாக உடுப்பியில் கோவில்களில் நடிகைஜெயமாலா பரிகார பூஜை நடத்தினார்.
18 ஆண்டுகளுக்கு முன் சபரி ஐயப்பன் கோவிலில் சாமியை தொட்டு கும்பிட்டதாக நடிகை ஜெயமாலா கூறிஇருந்தார். இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
![]() |
இங்கு 3 நாட்களாக தங்கி பல்வோறு ஹோமங்களையும் நடத்தியுள்ளா.
இது குறித்து பரிகார பூஜை நடத்திய அர்ச்சகர் கூறுகையில், ஜெயமாலா தனது கணவர் ராமச்சந்திராவுடன் இங்குவந்து தனக்காக பரிகார பூஜையையும், குடும்ப நலத்துக்காகவும், மன அமைதிக்காகவும் பல்வேறுஹோமங்களையும் நடத்தினார் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications