பெண்ணாகரத்தில் நில அதிர்ச்ச்சி
Subscribe to Oneindia Tamil
பெண்ணாகரம்:
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வியாழக்கிழமை பிற்பகலில் லேசானநில அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இந்தோனேசிய பூகம்பத்தைச் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது.மேற்கு வங்கத்தில லேசான நில அதிர்ச்சி காணப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் இரண்டேகால் மணிக்கு பெண்ணாகரம் மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது.நெருப்பூர் என்ற கிராமத்தில் நில அதிர்ச்சியை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். சில விநாடிகள் பூமிகுலுங்கியதாகவும், பெரும் சப்தம் கேட்டதாகவும் மக்கள் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 15 விநாடிகள் இதுநீடித்ததாக தெரிகிறது. பொருட்கள் ஆடின.
இந்த நில அதிர்ச்சியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நில அதிர்வுக் கருவியில் இது பதிவாகவில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications