வெடிகுண்டுகளுடன் இமாம் அலியின் கூட்டாளி கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் வெடிகுண்டுகளுடன் நடமாடிய இமாம் அலியின் கூட்டாளியைபோலீஸார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த இமாம் அலி, சில வருடங்களுக்கு முன்பு மதுரை திருமங்கலம்அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றார். அவரைத் தீவிரமாக தேடி வந்தபோலீஸார் பெங்களூரில் அவர் பதுங்கியிருந்ததை அறிந்து அங்கு சென்று சுட்டுக்கொன்றனர்.

இந் நிலையில் மதுரை செல்லூரில் சுல்தான் என்பவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இவர் இமாம் அலியின் கூட்டாளி ஆவார். இமாம் அலி போலீஸ்பிடியில் சிக்க அவரது கூட்டாளிகளில் ஒருவரான இப்ராகிம் தான் காரணம் என்பதைத்தெரிந்து கொண்ட சுல்தான், இப்ராகிமை பழிவாங்க முடிவு செய்தார்.

இதையடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பெரிய அரிவாளுடன் இன்றுஅவரைத் தேடிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது போலீஸார் அவரை மடக்கிப்பிடித்தனர்.

அவரிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+