மிஸ் யுனிவர்ஸ் ஆனார் பியூட்டோரிக்கா அழகி: மயங்கி விழுந்தார்
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏன்ஜெலஸ்:
இந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் உலக அழகியாக பியூட்டோரிக்காவைச் சேர்ந்த சூலைகா ரிவேரா மென்டோசாதேர்ந்தெடுக்கப்பட்டார்.
![]() |
அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெலஸ் நகரில் ஸ்ரைன் ஆடிடோரியத்தில் நடந்த 55வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில்சூலைகா தேர்வானார். போட்டியில் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த நேகாகபூர் கடைசி சுற்றுக்குக் கூட தேர்வாகாமல் தோல்வியைத் தழுவினார். அமெரிக்காவின் தாரா கார்னர் உள்ளிட்ட20 பேர் கடைசி சுற்றுக்குத் தேர்வாயினர்.
![]() |
இது குறித்து நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர் லார்க் ஆண்டன் கூறுகையில்,
இங்கு கடும் வெப்பம் நிலவியதாலும், மெண்டோசாவின் உடை மிக இறுக்கமாக இருந்ததாலும் அவருக்குமயக்கம் ஏற்பட்டது. அவர் நலமாகவே இருக்கிறார் என்றார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்














Click it and Unblock the Notifications