பண மோசடி: 288 ஆண்டு சிறை தண்டனை!
Subscribe to Oneindia Tamil
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்க செயலாளருக்கு பணமோசடி தொடர்பாக தொடரப்பட்ட 48 வழக்குகளில் மொத்தமாக 288 ஆண்டுசிறைத்தண்டனை விதித்து வானூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கூட்டுறவு சங்கம் ஒன்றில் செயலாளராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக 48 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.இந்த வழக்குகள் வானூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரணைமுடிந்துநீதிபதி வையாபுரி தீர்ப்பு வழங்கினார்.
48 வழக்குகளிலும் கிருஷ்ணமூர்த்தி மீதான புகார்கள் ஆதாரத்துடன்நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வழக்கிலும் தலா 6 ஆண்டுகள் என மொத்தம்288 வருடம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications