திருமணமான டாக்டரை துரத்தும் நர்ஸ்!
சென்னை:
மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறுகூறி கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் விரட்டி விரட்டி தொல்லை கொடுப்பதாக சென்னைடாக்டர் ஒருவர் போலீஸில் புகார் கொடுததுள்ளார்.
சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் பணியாற்றுபவர் டாக்டர்விஜயக்குமார். இவரது மனைவியும் டாக்டர்தான். அவர் வேறு ஒருமருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.இந் நிலையில் டாக்டர்விஜயக்குமார் வடபழனி காவல் நிலையத்தில் ஒரு புகார்கொடுத்துள்ளார்.
அதில், மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். 5ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்த்த மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்தபிரின்ஸஸ் பெஞ்சமின் என்ற நர்ஸ் என்னைக் காதலிப்பதாகக் கூறினார்.
எனக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. நானும் உன்னைக்காதலிக்கவில்லை. எனவே வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள் என்றுஅவருக்கு அறிவுரை கூறினேன்.
ஆனால் அவர் தொடர்ந்து என்னைக் காதலிப்பதாகக் கூறி வந்தார். இந் நிலையில்அவருக்கு லண்டனில் வேலை கிடைத்து அங்கு போய் விட்டார். இதனால் நான்நிமமதி அடைந்தேன்.
ஆனால் அங்கு போயும் விடாமல், எனக்கு இமெயில் மூலமும், செல்போன் மூலமும்தொடர்ந்து தொல்லை தந்து வந்தார். என்னைக் கல்யாணம் செயது கொள் என்று கூறிதொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
இந் நிலையில் திடீரென அவர் சென்னைககு வந்துள்ளார். நேராக மருத்துவமனைக்குவந்த அவர் எனனைக் கல்யாணம் செய்து கொண்டே ஆக வேண்டும். மனைவியைவிவாகரத்து செய்து விட்டு வாருங்கள், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றுதொந்தரவு செய்து வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நிம்மதியைத் தாருங்கள் என்று தனது புகாரில்கூறியுள்ளா டாக்டர் விஜயக்குமார்.
நர்ஸ் பிரின்ஸஸ் வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகபோலீஸாரிடம் டாக்டர் விஜயக்குமார் தெரிவித்ததால், போலீஸார் விசாரணைநடத்துவதற்காக அங்கே சென்றனர்.
ஆனால் போலீஸார் வருவதை அறிந்த பிரின்ஸஸ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து எப்படி நடவடிக்கை என்ற குழப்பத்தில் போலீஸார்மூழ்கியுள்ளனர்.
நர்ஸை கண்டுபிடித்து அவருக்கு உளவியல் ஆலோசனைகள் கொடுக்க போலீஸார்முடிவு செய்துளளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications