காவலர் கையைப் பிடித்து இழுத்ததாக பிரச்சினை கிளப்பிய பதர் சயீத்!
சென்னை:
சட்டசபைக் காவலர் தனது கையைப் பிடித்து இழுத்ததாக அதிமுக பெண் உறுப்பினர்பதர் சயீத் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் ஆவுடையப்பன்தள்ளுபடி செய்தார்.
![]() |
அவர் கூறுகையில், கடந்த 31ம் தேதி அதிமுக உறுப்பினர்களை அவையிலிருந்துவெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டபோது, என்னை ஒரு பெண் என்றும்பாராமல் ஒரு காவலர் என் கையைப் பிடித்து வெளியே இழுத்தார்.
இது பெண் உறுப்பினர்களின் கண்ணியத்திற்கு இழுக்கான செயல். இந்த அவையில்உள்ள அனைத்துப் பெண் உறுப்பினர்கள் சார்பிலும் தான் நான் இதனை சொல்கிறேன்.
காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் மீது நான் கொடுத்த உரிமைமீறல் பிரச்சினை எனனவானது எனறு கேட்டார்.
இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதிலளிக்கையில்,
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால்தான் அதிமுக உறுப்பினர்களை கடந்த 31ம் தேதி வெளியேற்றுமாறுநான் அவைக் காவலர்களுக்கு உதத்ரவிட்டேன்.
பலமுறை வெளியேறுமாறு நான் கேட்டுக் கொண்டும் அவர்கள் அதை மதிக்காமல்அவையில் உட்கார்ந்து கொண்டே அவைக் காவலர்களின் கடமையை செய்யவிடாமல் தடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் காவலர்களை அவர்களைவலுக்கட்டாயமாக வெளியேறற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதில் அவை உரிமை மீறல் எதுவும் இல்லை என்று கூறி உரிமை மீறல் பிரச்சினையைதள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை













Click it and Unblock the Notifications