பர்னாலா மகன் கற்பழிப்பு வழக்கில் கைது
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து திட்டமிட்டபடி உலகத் தமிழர்பேரமைப்பின் 4வது ஆண்டு நிறைவு மாநாடு சேலம் நகரில் நேற்று காலைதொடங்கியது.
பஞ்சாப், சிரோண் மனி அகாலி தள கட்சியின் சார்பில் தூரி தொகுதியிலிருந்துசட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ககன் ஜித் சிங். இவர் ஆளுநர் பர்னாலாவின்மகன். 44 வயதாகும் ககன் ஜித் சிங்கின் வீட்டில் 40 வயதாகும் வேலைக்காரப் பெண்ஒருவர் வேலை பார்த்து வந்தார்.நேற்று பிற்பகல் சண்டிகர் போலீஸில் அப்பெண் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில்,நான் ககன் ஜித் சிங்குக்கு மசாஜ் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர்என்னைக் கட்டாயப்படுத்திய கற்பழித்து விடடார் எனறு புகாரில் அப்பெண்கூரியிருந்தார்.
இதையடுத்து நேற்று இரவு ககன் ஜித் சிங்கை போலீஸார் கைது செய்தனர்.வேலைக்காரப் பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.கூடைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பலசாதனைகளைப் படைத்தவர்ககன் ஜித் சிங்.
முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது கைது பஞ்சாபில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications