ரயில் பாதையில் டின்-வெடிகுண்டு என அச்சம்:நியூயார்க்-நியூஜெர்சி ரயில்கள் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
ரயில் பாதையில் சந்தேகத்துக்கிடமான பொருள் கிடந்ததால் அமெரிக்காவில் நியூயார்க்-நியூஜெர்சி இடையிலானரயில் போக்குவரத்து அவரசமாக நிறுத்தப்பட்டது.
ஆனால், பாதையில் கிடந்த அந்தப் பொருள், ஒரு எண்ணெய் டின் என்று தெரிய வந்ததையடுத்து ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நீடித்து வருகிறது.
இந் நிலையில் ஹட்சன் ரிவர் டனல் அருகே கிடந்த அந்த டின் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
நியூயார்க்கின் பென் ஸ்டேசனில் இருந்தும் நியூவார்க் நகரில் இருந்தும் புறப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சிலரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.
ஆனால், சோதனையில் அந்தப் பொருட் ஹைட்ராலிக் எண்ணெய் நிறைந்த ஒரு டின் எனத் தெரியவந்ததால்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications