சென்னை, மதுரையில் 2500 ஏக்கர் பரப்பளவில் துணை நகரங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடப்பாண்டில் 2500 ஏக்கர் பரப்பளவில் துணை நகரங்களைஉருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப.தங்கவேலன்தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், வீட்டு வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையை சமர்ப்பித்து தங்கவேலன்பேசுகையில், சென்னை அருகே 7000 ஏக்கர் பரப்பளவில் துணை நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ. 500கோடி மதிப்பில் 1500 ஏக்கர் நிலத்தில் துணை நகரம் உருவாக்கப்படும்.இந்த துணை நகரத்தில், வணிக வளாகங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், சமூக கூடங்கள், பூங்காக்கள்,விளையாட்டுத்திடல்கள் மற்றும் வருவாய் ஈட்டும் அமைப்புகள் உள்ளிட்டவை இடம் பெறும்.
இதே போல மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பாண்டில் மதுரையில் 1000 ஏக்கர் பரப்பளவில் துணை நகரம் உருவாக்கப்படும் என்றார் தங்கவேலன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications