பி.இ. கவுன்சிலிங் முடிந்தது: 16,875 சீட்டுகள் காலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பி.இ. கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.கவுன்சிலிங்கின் இறுதியில், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசுஒதுக்கீட்டின் கீழ் 16,875 சீட்டுகளில் மாணவர்கள் யாரும் சேரவில்லை.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கவுன்சிலிங்கிற்கு மொத்தம் 64,356 மாணவ,மாணவியர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 40,937 பேர் மட்டுமே வந்திருந்தனர்.22,932 பேர் வரவில்லை. 477 பேர் கவுன்சிலிங்கிற்கு வந்து விட்டு எந்த படிப்பையும்தேர்ந்தெடுக்காமல் சென்று விட்டனர்.கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட 10 பேர் தொழில் நுட்பக் காரணத்தால்நிராகரிக்கப்பட்டனர். கவுன்சிலிங்கின் இறுதியில் 16,875 சீட்டுகள் காலியாக உளளன.இவை தனியார் சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் சீட்டுகள் ஆகும்.அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒரே ஒரு இடம் காலியாக உள்ளது.
இந்த ஆண்டும் இசிஇ, சிஎஸ்இ, ஐடி ஆகிய படிப்புகளுக்கே மாணவர்களிடம் அதிகமோகம் காணப்பட்டது. மாறாக சிவில் பிரிவுக்கு 1223 பேரும், மெக்கானிக்கல்பிரிவில் 3632 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications