வெளிநாட்டவர் பங்கேற்ற ஆட்டோ ரேஸ்!
சென்னை:
சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேறகும் சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான ஆட்டோ பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.
குழந்தைகள் நல நிதிக்காக சர்வசே வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆட்டோபந்தயத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே இப்படி ஒரு போட்டிநடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பந்தயம் சென்னை பெசன்ட நகர் கடற்கரையிலிருந்து தொடங்கியது.கன்னியாகுமரியில் இப்போட்டி முடிவடைகிறது. மொத்தம் ஒருவாரம் போட்டிநடைபெறும்.
திரைப் படத் தயாரிப்பாளர் ராம்குமார் கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். மொத்தம் 17 ஆட்டோக்கள் போட்டியில் கலந்துகொண்டுள்ளன. இதில் 43பேர் பயணம் செய்கின்றனர். இந்திய வீரர்கள் தவிர, அமெரிக்கா, ஹங்கேரி, ரஷியா,இங்கிலாந்து, ஆர்மீனியா உள்ளிட்டி7 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள்ஆட்டோக்களை ஓட்டிச் சென்றனர்.
வெளிநாட்டுக்காரர்கள் நம்ம ஊர் ஆட்டோவில் ஏறி ஆட்டம், பாட்டம்கொண்டாட்டத்துடன் உற்சாகமாக ஆட்டோ ஓட்டிச் சென்றதை ஏராளமானோர் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். ஆட்டோக்களை ஓட்டிய வெளிநாட்டவர்களும் படுஜாலியாக ஆட்டோக்களை ஓட்டினர்.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் தூரம் வரை ஆட்டோக்கள்பயணிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications