இட ஒதுக்கீடு-போராட்டத்தில் டெல்லி டாக்டர்கள்
டெல்லி:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்மத்திய அரசின் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் ஒரு பிரிவு டாக்டர்கள்போராட்டத்தில் குதிததுள்ளனர்.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக டாக்டர்கள் நாளை ஒட்டுமொத்தமாகவிடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை வெள்ளிக்கிழமைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அ ரசு முடிவு செய்துள்ளது.
இதை முற்பட்ட வகுப்பினர் எதிர்த்து வருகின்றனர். டெல்லியில் இந்தப் பிரிவைச்சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், உயர் கல்வி நிறுவன மாணவர்க்ள்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்க்ளை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சிஅடித்தும் கலைத்தனர்.
இந் நிலையில் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக டாக்டர்கள் நாளைஒரு நாள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.
நாளைய தினத்தை கருப்பு தினமாகவும் கடைப்பிடிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.டாக்டர்கள் போராட்டத்தால் அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை போன்றவைபாதிக்கப்படாது என்று மருத்துவ விஞ்ஞான கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications