புலி ஆதரவு-வைகோ மீது போலீஸில் காங் புகார்
சென்னை:
சென்னையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும், இந்தியஇறையாண்மைக்கு விரோதகமாவும் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதுநடவடிக்கை எடுக்கக் கோர சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த 2 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை தி.நகரில் நடந்த ஈழத்தமிழர் பாதுகாப்பு கூட்டததில் வைகோ பேசுகையில்,ஈழத் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை காட்டாமல் இருப்பதை கடுமையாகசாடினார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தொடர்பாக அறிவுரைசொல்ல இநதியாவுக்கு என்ன உரிமை உள்ளது. தென் பகுதியில் இன்னொருகாஷ்மீரை உருவாக்க வேண்டாம் என்றும் மிகக் கடுமையாகப் பேசினார்.
அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சடட்டசபையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வைகோமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியது.
அதற்கு பதில் அளித்தமுதல்வர் கருணாநிதியும், இந்திய இறையாண்மைக்குவிரேதமாக யார் பேசினாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிங்கப் பெருமாள் கோவில் பால்,திருவான்மியூர் ரவி ஆகிய இருவரும் மாம்பலம் காவல் நிலையததில் புகார் மனுஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதில் வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு விரோதமாக உள்ளது. எனவேஅவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications