மாஜி அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் வருமான வரி சோதனை
திண்டுக்கல்:
முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வாதனின் வீடுகள்,கல்லூரி, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் வருமானவரி அதிகாரிகள் இன்று அதிரடிசோதனை நடத்தினர்.
அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக விளங்கியவர் நத்தம் விஸ்வநாதன்.கடந்த ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக அவர் இருந்தார். தற்போது நத்தம்தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.விஸ்வநாதன் மீது வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்துகள் சேர்த்ததாக புகார்உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் திடீர் பணக்காரர் ஆனார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.இன்றுகாலை 10 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் உள்ள விஸ்வநாதனின் வீடு, நத்தத்தில்உள்ள பெட்ரோல் பங்க், உலுப்பக்குடியில் உள்ள விஸ்வநாதனுக்குச் சொந்தமானகல்லூரி உள்பட அவருக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துவருகிறது.
இதேபோல மதுரை, திருச்சி,சென்னையில் உள்ள பிரபல சோலைமலை ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கிளைகளிலும வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications