பெண்ணை கற்பழித்த இஸ்ரேல் அதிபர்!!
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
இஸ்ரேல் அதிபர் மோஷே கத்சவ் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியரைகத்சவ் கற்பழித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.அதிபர் மோஷே கத்சவின் வீட்டில்முன்பு வேலை பார்த்து வந்த பெண் பணியாளர்ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், தன்னை கத்சவ் கற்பழித்துவிடடதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அதிபரின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை போலீஸார் கைப்பற்றினர். இந்தப் புகார்குறித்து கத்சவ் கூறுகையில், இது பொய்ப் புகார். பொய் என நரூபிப்பேன்.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறியுள்ளார் கத்சவ்.












Click it and Unblock the Notifications