20 பேரிடம் பண மோசடி: துபாயில் சிக்கிய இந்திய ஏஜென்ட்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஐக்கிய அரபு குடியரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்தியாவை சேர்ந்த 20பேரை மோசடி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த ஏஜென்டு துபாயில் சிக்கியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ராஜன். இவர் பல்வேறு ஏஜென்டுகள் மூலம் ஐக்கிய அரபுநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக 20 பேரிடம் தலைக்கு 10,000 முதல் 12,000தினார் வரை பணம் வாங்கிக் கொண்டு துபாய்க்கு வரவழைத்தார்.சுற்றுலா விசா மூலம் துபாய்க்கு அவர்களை வரவழைத்த ராஜன், வேலைவாங்கித்தராமல் மோசடி செய்து விட்டார். ஏமாந்தவர்கள் ராஜன் தங்கியிருந்தஇடத்தை கண்டுபிடித்து அங்கு வந்து ராஜனை அறையில் பூட்டி வைத்து போராட்டம்நடத்தினர்.
தகவல் அறிந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு ராஜனை மீட்டனர்.ராஜனை துபாய் போலீஸ் வசம் ஒப்படைக்கப் போவதாக தூதரக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications