போலீஸுக்குப் பயந்து ஆசிட் குடித்து ஆசிரியை தற்கொலை!
தக்கலை:
தனது கள்ளக் காதல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினால் மானம் போய்விடுமே என பயந்த ஆசிரியை, அமிலத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலிக்கரை பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போவில்எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (37). செம்பருத்திவிளையில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.ஆசிரியை மீனாவுக்கும், உண்ணாமலை கடைபகுதியைச் சேர்ந்த வினோத் குமார்என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இறுகி கள்ளக் காதலாகமாறியது. மீனாவின் தோழியின் உறவினர் தான் வினோத்குமார். அடிக்கடி தனதுதோழி வீட்டுக்கு மீனா செல்லும் போது வினோத்குமாரை சந்தித்துப் பேசி வந்திள்ளார்.அத்தோடு தொலைபேசியிலும் இவர்களது நட்பு தொடர்ந்துள்ளது.
இது மீனாவின் தந்தைக்குத் தெரிய வந்தது. அவர் வினோத்குமார் மீது போலீஸில்புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் தன்னை அழைத்து போலீஸார்விசாரிப்பார்கள், மானம் போய் விடுமே என பயந்துள்ளார் மீனா.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை அமிலத்தைக் குடித்து விட்டார். உடனடியாகஅவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாஇறந்தார். அவருக்கு 14 வயதில் காயத்ரி என்ற மகளும், 10 வயதில் கோகுல் என்றமகனும் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications