துப்பாக்கியுடன் விமானம் ஏற வந்த முன்னாள் மத்திய அமைச்சர்!
சென்னை:
உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியுடன் விமான நிலையததிற்கு முன்னாள் அமைச்சர் சி.எம்.இப்ராகிம் வந்ததால்பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
தேவகெளடா பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் சி.எம்.இப்ராகிம்.நேற்று இரவு சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நலையத்திற்கு வந்தார்இப்ராகிம்.விமான நலையத்தில் மற்ற பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்வது போல இப்ராகிமின்சூட்கேஸையும் பாதுகாவலர்கள் சோதனை போட்டனர். அப்போது சூட்கேஸில் கைத்துப்பாக்கி இருந்ததைப்பார்த்த அதிகாரிகள், துப்பாக்கியை விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
இதையடுத்து தனது துப்பாக்கிக்கு உரிய உரிமம் உள்ளது என்று இப்ராகிம் கூறினார். இதையடுத்துதுப்பாக்கிக்கான உரிமத்தை காட்ட ஒப்புக்கொண்டால், துப்பாக்கியை உடன் எடுத்துச்செல்லலாம் என பாதுகாப்புஅதிகாரிகள் இப்ராகிமிடம் தெரிவித்தனர். இதற்கு இப்ராகிம் ஒத்துக்கொண்டார். அதன்பின்னர்துப்பாக்கியுடன்விமானத்தில் ஏற இப்ராகிம் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தால் விமானம் புறப்பட தாதமம் ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications