சூது, வாது தெரியாத சாது!
சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சூது, வாது தெரியாத சாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில், இன்று நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு கருணாநிதி பதில் அளித்துப்பேசுகையில், அதிமுக ஆட்சியில் தான் காவல்துறை உன்னத நிலையை அடைந்ததாக எதிர்க்கட்சித் துணைதலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பனனீர் செல்வம் பேசினார்.அதில் நான் குறுக்கிட்டுப் பேச விரும்பவில்லை. அப்படி பேசினால் அவர் நோகக்கூடும் என்பதால் அப்போதுபேசவில்லை. எனக்கு சிறு வயதிலிருந்தே பன்னீர்செல்வம் என்ற பெயர் பிடித்தமானதாகும். மூதறிஞர்ராஜாஜிமுதல்வராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டுவந்தார்.
அப்போது இதே அவையில் ஏ.டி.பன்னீர் செல்வம் அதை எதிர்ததார். நீங்களும், சோம சுந்தர பாரதியும் தான்இதை எதிர்க்கிறீர்கள் என்றார் ராஜாஜி.அதற்கு பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், நீங்கள் ஒருவர் மட்டும் தான் இந்தியை கொண்டு வருகிறீர்கள்.எதிர்ப்பு இருவராக இருப்பதால் நாங்கள் தான் மெஜாரிட்டி என்று சாதுரியமாக கூறினார்.
ஏ.டி.பன்னீர் செல்வம் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் சாதுர்யமானவர் என்று சொல்ல மாட்டேன். அவர் சாது, சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். ஆனால் இவரோ, சூது வாது தெரியாத சாது என்றார் முதல்வர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications