பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பெரியார்சிலைக்கு சந்தனம் பூசிஅவமரியாதை செய்த சம்பவம்தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியும், மாலைஅணிவித்தும், சூடம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தியும் அவமரியாதை செய்யப்பட்டது.இதனால் தி.க.வினர் கடும் காந்தளிப்படைந்தனர்.சட்டசபையிலும்இப்பிரசிசனை எதிரொலித்தது. இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் பன்றிக்குணம் படைததவர்கள் என்று முதல்வர் கருணாநிதி காட்டமாக பதிலளித்தார். இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இருவரும் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள். திண்டுக்கல்லில் மணிமாறன்என்பவரை முதலில் நேற்று இரவு போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட சிவசேனா செயலாளரான தர்மராஜாஎன்பவரை பல்லவநாயக்கன்பட்டி என்றகிராமத்தில் வைத்து போலீஸார்கைது சய்தனர்.
தர்மராஜா மீது ஏற்கனவே தி.க. பிரகர் ராஜேந்திரன் என்பவரை அரிவாளால்வெட்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில உள்ளது குறிப்பிடத்தகக்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications