ஈழப் பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்-ஸ்ரீரவிசங்கர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண, விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கைஅரசுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின்நிறுவனரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீரவிசங்கர் மீண்டும் கூறியுள்ளார்.பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் தொடர்ந்துசண்டை நடந்து வருவது கவலை தருகிறது. அங்கு அமைதித் தீர்வு ஏற்பட நான் இருதரப்பினருடனும் பேசத் தயாராக உள்ளேன்.
ஏற்கனவே ஒரு முறை எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். இப்போது மீண்டும்பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பையும் அணுக தயாராக உள்ளேன் என்றார் ரவிசங்கர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications