பெரியாறு அணை-பிரதமருடன் கேரள குழு சந்திப்பு
டெல்லி:
முல்லை பெரியார் அணை பிரச்சனை குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன்தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசினர்.
இதுகுறித்து கேரள எதிர்க்கட்சி தலைவர் உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது,உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லை பெரியாறு அணைக்கட்டின் உயரத்தைஉயர்த்தினால், கேரளாவின் 30 லட்சம் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடும்என்று பிரதமரிடம் தெரிவித்தோம். தமிழகத்தோடு நாங்கள் நல்லுறவு வைத்துவருகிறோம்.
தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை அளித்து வருகிறோம். எதிர்காலத்திலும்அளிப்போம். எனவே அணையின் உயரத்தை மேற்கொண்டு உயர்த்தாமல் தவிர்க்கதேவையான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் என்றார்.
இதற்கிடையே பெரியாறு அணையை உயர்த்த தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதால் அந்தத்தீர்ப்பை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications