தேனீக்கள் தாக்கி 22 நாய்கள், எருது சாவு
Subscribe to Oneindia Tamil
ஜோகன்னஸ்பர்க்:
தென்னாப்பிரிக்காவின் நியூகேஸில் நகரில் படையெடுத்து வந்த தேனீக்கள்கொட்டியதில் 22 நாய்கள் இறந்தன. இவற்றில் 12 நாய்க் குட்டிகளும் அடக்கம்.
நியூ கேஸில் நகரில் விலங்குகள் வதை தடுப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில்,மீட்கப்பட்ட ஏராளமான விலங்குகள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்த மையம் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் படையெடுத்து வந்தன.கொடிய விஷம் கொண்ட அந்த தேனீக்கள் மையத்தில் இருந்த 22 நாய்கள் மற்றும்குட்டிகளை சூழ்ந்து கொண்டு தாக்கின
வலி தாங்கமுடியாமல் துடித்த 22 நாய்களும் சிறிது நேரத்திலேயே இறந்து போயின.இதேபோல ஒரு எருதையும் தேனீக்கள் கூட்டம் தாக்கியதில் அதுவும் இறந்தது.
இதுவரை இப்படி ஒரு தேனீக்கள் கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்று அந்தமையத்தின் தலைவர் பியூலா இங்கபிரட் மிரட்சியுடன் கூறுகிறார்.
தேனீக்கள் படையெடுத்து வந்ததைப் பார்த்த மையத்திற்கு வந்திருந்த பொதுமக்கள்அலறி அடித்துக் கொண்டு ஓடி வீடுகளுக்குள் புகுந்ததால் தப்பினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications