கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண் மர்ம சாவு
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் புனே நகரைச்சேர்ந்த 19 வயது பெண் மர்மமானமுறையில் மரணமடைந்தார்.
அதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவிக்காமல் பிணத்தை ஆசிரம நிர்வாகிகள் எரித்துவிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. சில நாட்களுக்குமுன் இந்த ஆசிரமத்தில் வசித்து வந்த புனே நகரைச் சேர்ந்த ஆஷா என்ற 19 வயதுபெண் மரணமடைந்தார்.
இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.மாறாக, இரவோடு இரவாக அவர்கள் ஆஷாவின் பிணத்தை எரித்து விட்டனராம்.எனவே ஆஷா சாவில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் போலீஸார் அதைக்கண்டுகொள்ளவில்லை. ஆனால், கிராம மக்களிடையே இதுதொடர்பாகமுனுமுனுப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தற்போதுபோலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இருப்பினும் இதுவரை ஆசிரமத்தைச் சேர்ந்த யாரையும் போலீஸார்விசாரிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications