பவார் கட்சியுடன் இணைகிறார் கருணாகரன்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சி, மத்திய அமைச்சர் சரத் பவாரின்தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கருணாகரன், தனது மகன் முரளீதரனைத் தலைவராகக் கொண்டுஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கரஸ் கட்சியுடன் கருணாகரன் கட்சி கூட்டணிவைத்தது. இதில் இக்கட்சிக்கு படுதோல்வி கிடைத்தது.
இந்த நிலையில் தனது கட்சியை பவார் கட்சியுடன் இணைக்க கருணாகரன் முடிவு செய்தார். கட்சிநிர்வாகிகளுடன் இதுகுறித்து கருணாகரன் பேசியுள்ளார். கருணாகரன் கட்சியை தேசியவாத கட்சியுடன்இணைத்துக் கொள்ள பவார் கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வருகிற 12ம் தேதி சரத்பவார் கோழிக்கோடு வருகிறார். இங்கு கருணாகரன், முரளீதரன் ஆகியோருடன் பவார்ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் இணைப்பு விழா குறித்து முடிவு செய்யப்படுகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications